அன்னை பூபதி சுற்றுப்போட்டி – 28.05.2017

இன்றையதினம் (28-05-2017)நடைபெற்ற கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணத்தினை எமது கழகம் தனதாக்கிக்கொண்டது.

அத்துடன் சிறந்த ஆட்டநாயகனாக எமது கழகத்தைச்சார்ந்த வீரன் கிருபன் தனதாக்கிக்கொண்டார்.

இப் போட்டியில் பங்குபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு எமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

நீல நட்சத்திர வி.க

Congratulations to our volleyball team for winning the 1st place at the Annai Boopathy Sports Meet 2017.

Well done guys.. Keep the spirit for the next matches…

Best player : Kirupa Rpkirupa