தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் வெற்றிக்கிண்ணம் 2016

 தியாக தீபம் அன்னை பூபதி அம்மாவின் 28வது ஆண்டு நினைவினை முன்னிட்டு 20. விளையாட்டு போட்டிகள்  12.06.2016
சுற்றுப்போட்டி நடைபெறும் இடம்: Sport Uni EPFL Lausanne
ஆடுகள முகவரி: Sport Uni EPFL, Rout de vidy, 1007 Lausanne
ஆடுகளம் செயற்கைத்தரை
சுற்றுப்போட்டித் திகதி: 12.06.2016
பதிவுக்கான காலக்கெடு 06.06.2016 18:00
குழுத்தெரிவுத்திகதி 06.06.2016 20:00h
சுற்றுப்போட்டி தொடக்கம்: 09:00h
சுற்றுப்போட்டி முறை 11 vs 11
கட்டுப்பணம்: 200.-
2.அணிக்கான அனுமதிக்கட்டணம்:  160.-
கழக எண்ணிக்கை வரம்பற்றது
பதிவு செய்துள்ள கழக எண்ணிக்கை 15
தொடர்பு: stfa@stfainfo.ch

பதிவு செய்துள்ள கழங்கள்

1.ThaimanSC Thaiman 9.YoungstarSC Young Star
2.Royal BernSC Royal Bern 10 .RainbowSC Vanavil
3.YoungRoyalSC Young Royal 11.Tamil UnitedTamil United
4.SwissboysSC Swiss Boys  12.City BoysFC City Boys
5.BluestarSC Blue Star  13.BluestarSC Blue Star
6.LimmatalSC Limmattal 14.Illam siruthaikalIllam Siruthaikal
7.TamilYouthTamil Youth 15.Young BirdsYoung Birds
8.Tamil LittelstarTamil Little Star