தேசிய மாவீரர் நினைவு சுமந்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி!!

13413082_747010265440982_5064663021624795234_n26.06.2016; ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணி முதல்…
Sportanlage Butzen, Butzenstrasse 2, 8910 Affoltern am Albis ZH

எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிக்கு
அனைத்து விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.

தேசிய மாவீரர் நினைவு சுமந்த 25வது உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி மற்றும் இதர விளையாட்டுக்கள்!!!

03.07.2016; ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணி முதல்…
Allmend Süd மைதானம், Horwerstrasse , 6005 Luzern13413702_10206414812279216_6588745918123245275_n
எம் தேசம் காக்க தேசியத்தின் வேலிகளாக நின்று தம்மை ஆகுதியாக்கிய எம் மாவீரச் செல்வங்களின் நினைவுகள் சுமந்த 25வது உதைபந்தாட்டச் சுற்றிப்போட்டி உட்பட்ட
கரப்பந்தாட்டம், துடுப்பாட்டம், இளையோர் மற்றும் பெண்கள் உதைபந்தாட்டம், பார்வையாளர்களுக்கான போட்டிகள் அனைத்துக்கும் விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றார்கள்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்.